#அகத்திக்கீரை#பயன்கள்#பக்கவிளைவுகள்நீ்ங்கும்#
அகத்திக்கீரையின் பயன்கள்
கண்களுக்கு ,பற்கள் எழு்ம்பு வளர்ச்சிக்கு நல்லது. பித்தம் ,,இளநரை , வயிற்று வலி,,கால்வெடிப்பு போன்றவற்றை குணப்படுத்தும். மாத்த்திற்கு இரண்டுமுறை எடுத்துக்கொண்டால் போதும். இதன் சிறப்பு ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்கவிளைவுகளை நீக்கும்.
Comments
Post a Comment