அகத்தி கீரையும் பயனும்
அகத்தி கீரை-செல்லமுத்து கந்தசாமி
அகத்திலுள்ள குறைகளை நீக்குவதால்
அகத்தி கீரை என்ற பெயர் பெற்றுள்ளது.
பிறப்பிடம்-மலேசியா
அகத்தி கீரை வகைகள்
·
வெள்ளை அகத்தி,
·
செவ்வகத்தி,
·
சாழை அகத்தி,
·
பேரகத்தி, சிற்றகத்தி,
·
சீமை அகத்தி
வெள்ளை நிறப் பூக்களை கொண்ட அகத்தியும்
·
செந்நிறப் பூக்களை உடைய செவ்வகத்தியும் உணவாக பயனாகிறது
சத்துக்கள்
அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் உள்ளது
புரதம் -8.4%
கொழுப்பு- 1.4 %
தாது உப்பு -3.1% உள்ளது
மாவுச் சத்து, இரும்புச் சத்து,
வைட்டமின் ஏவும் உள்ளது
·
அகத்தி கீரை பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது காரணம் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால்
·
அகத்தி கீரையை அரைத்து தலையில் தடவினால்
·
உடல்
வெப்பம் குறைந்து
பித்தம் குறையும்
·
கண்பார்வை
நன்றாக இருக்கும்.
·
இளநரையை
தடுக்கும்
·
கீரையின்
கொழுந்தை மென்று விழுங்கினால்
·
இருமல்
குறையும்
·
வயிற்றில் உள்ள புழுக்களை கொன்று மலச்சிக்கலை தீர்க்கும்.
·
அகத்தி கீரை சாறுடன் தேன் கலந்து அருந்தினால் வயிற்று
வலி நீங்கும்.
·
அகத்தி கீரையுடன் மருதாணி இலை மஞ்சள் சேர்த்து அரைத்து
தடவினால் பித்தவெடிப்பு நீங்கும்.
குறிப்பு
அகத்தி கீரையை நன்றாக
வேகவைத்து உண்ண வேண்டும்
ஆங்கில மருந்து எடுப்பவர்கள் தவிர்க்க வேண்டும்
அடிக்கடி உண்ணாமல் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை போதும்
ஆங்கில மருந்தால் ஏற்படும் பக்கவிளைவுகள் இருக்காது.
Comments
Post a Comment