Posts

Showing posts from November, 2020

# motivation# செயல்நோக்கம்#

Image
 

# country# நாடு# திருக்குறள்735#

Image
 

நிலையாமை -திருக்குறள் 336- செல்லமுத்து கந்தசாமி

Image
 

தினம் ஒரு திருக்குறள்- Daily one Thirukkural-336 செல்லமுத்து கந்தசாமி

  அதிகாரம் 34 நிலையாமை- நிலையற்றதை அறிதல்-Uncetainity புனிதக்குறள்-336 நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு- திருவள்ளுவர் நேற்றிருந்தவன் இன்றில்லை இறந்துவிட்டான் என்ற பெருமை இவ்வுலகிற்கு உண்டு. திருவள்ளுவர் 2050 ஆண்டுகளுக்கு முன் இவ்வுலகில் பெருமைக்குறியது எதுவென்றால் நேற்றிருந்தவன் இன்றில்லை இறந்துவிட்டான் என்பது தான் என்கின்றார். நிலையாமை தான் உலகில் நிலையானது வேறு எதுவும் நிலையற்றது. சேக்ஸ்பியர் தனது ஜுலியஸ் சீசர் நாடகத்தில் Act III Scene II Line 123&124ல் அந்தோனி மூலம் ஜுலியஸ் சீசர் உடலைப்பார்த்து சொல்லுவார் “But yesterday the words of Caesar might have stood against the world:now lies he there”. வேறு ஒருவர் சொல்லுவார் “ Uncertainity is Certain ”. எனவே நிலையாமை தான் உலகில் நிலையானது. பட்டினத்தார் அழகாக அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே கைப்பற்றிய மாந்தரும் வீதி மட்டே விம்மியழும் பிள்ளைகளும் சுடுகாடு மட்டே என்கின்றார். அதையே கண்ணதாசன் வீடுவரை உறவு,வீதிவரை மனைவி,காடுவரை பிள்ளை,கடைசிவரை யாரோ? என்கின்றார். மனித வாழ்க்கை நிலையற்ற...

Daily one Thirukkural 397

Image